மாவீரர் கல்லறை அமைப்பதற்கு கூட்டமைப்பின் தலைமை அங்கிகாரம்: பசுபதிப்பிள்ளை
தமிழர்களின் மனங்களில்
இன்றும் வாழ்ந்துவரும் எம் விடுதலை வீரர்களின் கல்லறைகள் அமைப்பதற்கு
பத்திரிகையாளர் மகாநாட்டில் சம்பந்தன் பா.உ அங்கிகாரம் மாகாணசபை உறுப்பினர்
சு.பசுபதிப்பிள்ளை லங்காசிறி வானொலிக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment