இதில் பிரதம
அதிதியாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கலந்து கொண்டார்.
பண்டைய காலத்தில்
இலங்கையை ஆட்சி செய்ததாக கூறப்படும் இராவணன் மன்னரை அடையாளப்படுத்தி நடத்தப்பட்ட
இந்த பெரஹெர பண்டடைய பாரம்பரிய கலாசார அடையாளங்களுடன் நடத்தப்பட்டது.
இராவணனின் மயில்
வடிவ புஷ்பக விமானம் போன்று வடிவமைக்கப்பட்ட ஊர்தி ஒன்றும் ஊர்வலத்தில் பயணித்தது.
தெவ்ரம்
விகாரையின் விகாராதிபதி கொல்லன்னாவே ஸ்ரீ சுமங்கள தேரர் எழுதிய மகா இராவணா ஸ்ரீ
லங்கேஸ்வர என்ற நூல் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவுக்கு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment