இந்த சம்பவம்
கல்கிஸ்சை வட்டரபொல பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று நடந்துள்ளதாக கல்கிஸ்சை
பொலிஸார் தெரிவித்தனர்.
மனைவி வெளியில்
சென்றிருந்த சந்தர்ப்பத்தில் தற்கொலை செய்து கொண்ட நபர் தனது மகளுக்கு விஷத்தை
கொடுத்து அவர் உயிரிழந்த பின்னர் தானும் விஷத்தை அருந்தி தற்கொலை செய்துள்ளார்.
No comments:
Post a Comment