இது அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து
சோளத்தை இறக்குமதி செய்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட
சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. இது சீனா உள்ளிட்ட
பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.
எனினும்
அமெரிக்காவின் தேசிய விதையூட்ட கூட்டமைப்பு
சார்பில், 2.9 பில்லியன் டொலர் பெறுமதியான மரபணு
மாற்றம் செய்யப்பட்ட சோளம் சீனாவுக்கு கப்பலில்
அனுப்பி வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment