ஈபிள் கோபுரத்திற்கு மர்ம மனிதன் அச்சுறுத்தல்
பிரான்ஸ் தலைநகர்
பாரிஸில் உள்ள உலகப்புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்திற்கு நேற்று பிற்பகலில் மர்ம நபர்
மிரட்டல் விடுத்ததாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.இதன்காரணமாக
சுற்றுலாப்பயணிகளுக்கு பார்வையிட பிற்பகல் 3
மணிமுதல் அனுமதி வழங்கப்பவில்லை. மாலை 5.30
மணி வரை அனுமதி
வழங்கப்படவில்லை என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment