Wednesday, 23 April 2014
மண்டைதீவிலிருந்து பெண்ணை யாழ்ப்பாணத்திற்கு கடத்த முற்பட்ட 5பேர் கைது
›
மண்டைதீவிலிருந்து பெண்ணொருவரை யாழ்ப்பாணத்திற்குக் கடத்திச் செல்ல முற்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த பெண் உட்பட 6 பேரை தலா 50...
தேவியன் பயன்படுத்திய வேன் புலனாய்வுப் பிரிவினரால் மீட்புபணத்தை வெளிநாட்டில் உள்ள தமிழர்களே கொடுத்தார்களாம்..
›
சமீபத்தில் விடுதலைப் புலிகள் இணைந்து ஒன்றுசேர்கிறார்கள் என்ற கதையை அரங்கேற்றி , பின்னர் கோபி , தெய்வீகன் , மற்றும் அப்பன் ஆகியோ...
யாழ்.கோட்டைக்குள் நுளைந்த பாகிஸ்தானின் இராணுவக் குழு
›
.. கடந்த திங்கட்கிழமை இலங்கை வந்த பாகிஸ்தானின் இராணுவ குழு இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டது . குறித்த ...
பாரிய சத்தத்துடன் வானிலிருந்து விழுந்த ‘ஆமை’யால் பரபரப்பு
›
அநுராதபுரத்திலுள்ள வீட்டுத்தோட்டமொன்றில் பால் ஆமையொன்று விழுந்துள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர் . கடும் மழைக்கு ...
ஆரோக்கியம் வேண்டுமா? இந்த பழத்தை சாப்பிடுங்கள்
›
ஆரோக்கியமான வாழ்வை விரும்புவது மட்டுமல்லாமல் ஆரோக்கியமான உணவுகளையும் உண்ண வேண்டும் . நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது , உ...
ஆப்பிள் பழங்களை எப்படி பொதி செய்கிறார்கள் என்று தெரியுமா
›
இந்தக் குளம் எங்கே இருக்குதுனு தெரிந்தால் நாமும் அதிர்ஷ்டசாலி தான்!....
›
மனிதர்களை அச்சுறுத்தும் இயற்கையின் கோரத்தாண்டவத்தின் தத்ரூபக் காட்சி.
›
12 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 14 வயது சிறுவன்......
›
இங்கிலாந்தில் 12 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான் . இச்சிறுவன் 17 வயத...
Tuesday, 22 April 2014
நண்பனின் மனைவியின் மீது ஏற்பட்ட மோகம்..... இறுதியில் உயிரைவிட்ட பரிதாபம்....
›
கிராமத்திற்குள் நுழைந்த புலி: உயிரைக் காப்பாற்ற தலைதெறிக்க ஓடும் மக்கள் புலி ஒன்று இந்தியாவின் சந்ரபூர் கிராம மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்தியாவின் மஹராஸ்ட்ரா மாநிலத்தில் உள்ளது சந்ரபூர் கிராமம், கிராமத்திற்குள் நுழைந்த புலி ஒன்று மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதையும், கிராம மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடுவதையும் கிராமவாசி ஒருவர் ஔிப்பதிவு செய்துள்ளார். வீடொன்றிக்குள் நுழைந்த புலி கூரை ஊடாக மேலே வருவதும் பின்னர் அங்கிருந்த மனிதர்களை தாக்குவதும் குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது
›
செல்போன் டவரிலிருந்து உயிரை விடும் நபரின் பயங்கரமான தருணம்
›
இலங்கைப் பெண்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் அதிக வேலை வாய்ப்பாம்.
›
வீட் டுப் பணிப்பெண் தொழிலில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பண...
மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டி விவகாரம் முடிவுக்கு வருகிறது.
›
இந் த விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து ‘ பிங் ’ எனப்படும் சமிக்ஞைகள் கடந்த 8- ந்தேதி கிடைத்ததால் , கறுப்பு பெட்டியை விரைவா...
மோடிக்கு பரிசு கொடுக்க காத்திருக்கும் ரஜினி!
›
ரஜினிகாந்த் தனது கோச்சடையான் படத்தை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு சிறப்புக் காட்சியாக திரையிட்டு காட்ட திட்டமிட்டுள...
மீள்குடியேற்றம் பற்றி மூடிமறைத்து தகவல்கள் வெளியிட்ட கிளிநொச்சி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
›
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் கிளி . கூட்டுறவு சபை மண்டபத்தில் இணைத்...
பிரித்தானிப் பெண் மிக விரைவில் நாடு கடத்தப்படலாம்
›
பிரித்தானியப் பெண்ணொருவரை நாடுகடத்துமாறு உத்தரவிட்டமை தொடர்பாக கவனம் செலுத்துவதாக பிரிட்டிஷ் வெளியுறவு மற்றும் கொமன்வெல்த் அலுவல...
Saturday, 19 April 2014
தற்கொலைக்கு முயற்சிக்கும் பெண்ணை அதிரடியாக காப்பாற்றும் வீரர்
›
கொலை செய்து விட்டு ஜாலியாக சுற்றித் திரியும் நபர்!..கள்ளக் காதல் காரணமா?
›
>
நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடி தானுங்க!..
›
ஆண்கள் எப்போதெல்லாம் வெட்கப்படுகிறார்கள்!. சுவாரசியமான வீடியோ
›
மட்டக்களப்பின் வரலாற்று சின்னமாக கருதப்படும் மண்முனைப் பாலம் ஜனாதிபதியால் திறந்து வைப்புz
›
மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான்கரையினையும் படுவான்கரையினையும் இணைக்கும் மண்முனைப் பாலத்தினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று திறந...
›
Home
View web version