Wednesday, 23 April 2014
பாரிய சத்தத்துடன் வானிலிருந்து விழுந்த ‘ஆமை’யால் பரபரப்பு
அநுராதபுரத்திலுள்ள
வீட்டுத்தோட்டமொன்றில்
பால்
ஆமையொன்று
விழுந்துள்ளதாக
வீட்டு
உரிமையாளர்கள்
தெரிவித்துள்ளனர்
.
கடும்
மழைக்கு
பின்னர்
பாரிய
சத்தத்துடன்
ஆமையொன்று
விழுந்ததாகவும்
ஆமையின்
ஓடு
உடைந்திருப்பதாகவும்
அவர்கள்
தெரிவித்தனர்
.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment