Saturday, 12 October 2013

MV Sun Sea கப்பல் மூலமாக கனடாவில் தஞ்சமடைந்தவர்களுக்கு அகதி அந்தஸ்த்துக் கிடைக்குமா?

MV Sun Sea கப்பல் மூலமாக கிட்டத்தட்ட 500 தமிழர்கள் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணக்கரையை 2010ல் வந்தடைந்தனர். குடி வரவு வளக்கறிஞர்களின் கருத்துப்படி இவர்களின் வளக்குகளைத் திரும்பத் தொடங்கவேண்டும் எனக் கேட்டுள்ளனர் எனத் தெரிகிறது.அதே நேரம் அரசாங்கப் பிரதிநிதிகள் இவர்களில் சிலரது விசாரணை ஆதாரங்களை குறிப்பாக இந்தக் கப்பல் மூலமாக வந்தடைந்த தமிழர்கள் தமது சொந்த நாடான சிறிலங்காவிற்குச் சென்றால் அவர்கள் சித்திரவதையை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை வெளிப்படுத்தவில்லை எனவும் கூறப்படுகின்றது.<iframe width="580" height="360" src="//www.youtube.com/embed/aWG1OuW5rSM" frameborder="0" allowfullscreen></iframe>

No comments:

Post a Comment