ஜோ்மனியில்
நடைபெறும் தீா்ப்பாயத்தில் காண்பிக்கப்பட்டவீடியோ மேற்குறித்த வீடியோ
சம்பந்தப்பட்ட தரப்புக்களால் அனுப்பிவைக்கப்பட்டது (இழகிய மனம் உடையவா்கள்
பாா்ப்பதை தவிக்கவும்)
2009ம் ஆண்டு
ஈழத்தில் தமிழர்கள் எவ்வாறான மனநிலையில் இருந்தார்கள், அங்கே கொத்துக்கொத்தான எப்படி மக்கள்
கொல்லப்பட்டார்கள் , அங்கிருந்த
மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு எவ்வாறு நடுங்கிக்கொண்டு ஓடினார்கள்,
எல்லாம்
வீடியோவாக உள்ளது. அனைத்தையும் அவதானித்த இந்தியா என்ன செய்தது ? தற்போது சிதம்பரம் நடந்தது இனப்படுகொலை என்று
கூறுகிறாரே ஏன் ? குறிப்பிட்ட இந்த
வீடியோவை நாம் , 540 இந்தியப்
பாராளுமற உறுப்பினர்களுக்கு மின்னஞ்சாலாக அனுப்பியுள்ளோம்.
No comments:
Post a Comment