
ஈழத்தில் நடைப்பெற்றது
இனப்படுகொலையே இந்தியா, உதவியது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அல்ல – ஜெர்மனியில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்
தீர்பளித்துள்ளது.
ஜெர்மனியில்
கடந்த மூன்று நாட்களாக நடைப்பெற்ற விசாரணையின் இறுதியில் இன்று தீர்ப்பு
வழங்கியுள்ளது
தீர்ப்பு:
1) சிங்கள அரசு
ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்துள்ளது.
2) தமிழீழ
இனப்படுகொலைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து,
இந்தியா ஆகிய நாடுகள்
சிங்கள அரசுக்கு துணைப்போயுள்ளன.
3) தமிழீழ
விடுதலைப்புலிகள் தீவிரவாத அமைப்பு அல்ல.
கடந்த ஒரு வார
காலமாக, ஜெர்மனியின்
பெரிமனில் இந்த தீர்ப்பாயத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டன.இலங்கை அரசாங்கம்
பாரியளவில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்
தீர்ப்பளித்துள்ளது.
இலங்கையில்
இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றமொன்று முதல் தடவையாக இவ்வாறு
தீர்ப்பு அளித்துள்ளது. சர்வதேச மனித உரிமை ஒன்றியம் (International Human
Rights Association) மற்றும் இலங்கை
சமாதானத்திற்கான ஐரிஸ் போரம் (Irish Forum for Peace in Sri Lanka) ஆகியன கூட்டாக இணைந்து இந்த மனுவை தாக்கல்
செய்திருந்தன.
No comments:
Post a Comment