Friday, 18 October 2013

கனடாவில் 40 பேர் கைது


கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் 40 பேர் வரையில் கைது செய்யப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பெற்றோல் குண்டு வீசப்பட்டதுடன், துப்பாக்கி தாக்குதலும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.


இதனைத் தொடர்ந்தே அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment