
யார பாத்து என்ன வார்த்தை சொல்லிட்டிங்க....நானா
கொமடி பீஸ்?
இப்படி ஒரு அவமானம் தேவையா பாஸ் உங்களுக்கு....
அடடா....இப்ப என்ன நடந்துச்சுன்னு இவங்க இப்படி
அழறாங்க...
கிளிநொச்சி
கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுவத்தினரது பாரிய படை முகாம்
அமைக்கப்பட்டுவருவதையும்
முள்வேலியால் சுற்றி
அடைக்கப்பட்டுவருவதையும் படங்களில் காணலாம்.மாவீரர் துயிலும் இல்லம் சிதைத்து
அழிக்கப்பட்டதன் பின்னர் மாவீரர் துயிலும் இல்லங்களில் எருக்கலை பெருமளவில்
முளைத்துக் காணப்பட்டது. மாவீரர் துயிலும் இல்லங்களைச் சிரமதானம் மூலம் துப்பரவு
செய்வதாக
No comments:
Post a Comment