நீரினுள் 49 அடிகள் ஆழம் வரை கொண்டு சென்று
பயன்படுத்தக்கூடியதாக காணப்படும் இக்கமெராவானது 60 fps வேகத்தில் வீடியோ பதிவு செய்யக்கூடியதாக
உள்ளது.
மேலும் இதில் 12
Megapixel Sony IMX117 CMOS சென்சார்
காணப்படுகின்றது.
வயர்லெஸ்
தொழில்நுட்பமான Wi-Fi இனையும்
கொண்டுள்ள இக்கமெரா மூலம் 160 டிகிரியில்
காட்சிப்பதிவு செய்ய முடியும்.
No comments:
Post a Comment