இதன் காரணமாக தொடர்ந்தும் பல்வேறு
சேமிப்புக்கொள்ளவு, வேகம் உடைய microSD கார்ட்கள்
அறிமுகமாகிய வண்ணம் உள்ளன.
இவற்றின்
தொடர்ச்சியாக Toshiba நிறுவனம் உலகிலேயே வேகம் கூடிய microSD கார்ட்டினை
அறிமுகம் செய்துள்ளது.
இதில்
260MB/s வேகத்தில் தரவுகளை வாசித்துக்கொள்ளவும், 240MB/s வேகத்தில் தரவுகளை பதித்துக்கொள்ளவும் முடியும்
என்பது குறிப்பிடத்தக்கது..
No comments:
Post a Comment