Wednesday, 23 April 2014

பாரிய சத்தத்துடன் வானிலிருந்து விழுந்த ‘ஆமை’யால் பரபரப்பு

amaiஅநுராதபுரத்திலுள்ள வீட்டுத்தோட்டமொன்றில் பால் ஆமையொன்று விழுந்துள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடும் மழைக்கு பின்னர் பாரிய சத்தத்துடன் ஆமையொன்று விழுந்ததாகவும் ஆமையின் ஓடு உடைந்திருப்பதாகவும்அவர்கள் தெரிவித்தனர்amai1.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா