விடுதலைப்
புலிகளினால் பயன்படுத்தப்பட்டதன் பின்னர் பாதுகாப்பு தரப்பினரால்
மீட்கப்பட்ட யுத்த தளபாடங்கள் தற்போது
முல்லைத்தீவு புதுக்குடியிறுப்பு பிரதேசத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்கொலை
குண்டுகள்,படகுகள் உள்ளிட்ட பல்வேறு
பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்துக்கு
சுற்றுலா செல்லும் பயணிகள் கட்டாயமாக பார்வையிடும்
ஒரு நுாதனசாலையாக மாறியுள்ளது.அங்கு சென்றுள்ள
உள்ளுர் பயணிகள் அதனை பார்வையிடுவதையும்
இங்கு காணலாம்.
இதனைப்
பாரிவையிடம் சிங்கள தமிழ் முஸ்லீம்
மக்கள் வடதலைப் புலிகள் கடந்த
பாலத்தில் இப்படியா வலுவான நிலையில் இருந்தனர்
என பலரும் வினவுவதை அவதானிக்கக்
கூடியதாக இருந்ததாக அங்கு சென்று திரும்பிய
குமார பண்டார கூறியதுடன் தனக்கே
பார்ப்பதற்கு அச்சமாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்..











No comments:
Post a Comment