வடமாகாண மக்களின்
சுகாதார குறைபாடுகளை நீக்கி,
அதிகாரிகள்
பணியாளர்கள் மீது நடைபெறும் அநீதிகளுக்கு இயலுமானவரை இவ் அமைச்சால் பணியாற்ற
முடியும் என வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம்
லங்காசிறி
வானொலிக்கு வழங்கிய சிறப்பு செவ்வியில் விபரித்தார்.
<iframe width="580" height="360" src="//www.youtube.com/embed/73UbGylWjtE" frameborder="0" allowfullscreen></iframe>
No comments:
Post a Comment