Friday, 18 October 2013

முல்லைத்தீவில் தமிழரொருவரிடம் பணம் பறித்த இராணுவத்தினர்


முல்லைத்தீவிலிருந்து தனது ஊரான ஆழியவளைக்குச் சென்ற நபரொருவரிடம் இராணுவத்தினர் பணம் பறித்த சம்பவமொன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு 8.00 மணியளவில் கருணாநிதி கங்காதரன் என்பவருக்கே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது ஊரான ஆழியவளைக்கு செல்லும் போது வழிமறித்த இராணுவத்தினர் அவரது அடையாள அட்டையைத் தருமாறு கோரியுள்ளனர்.


தனது அடையாள அட்டையை எடுக்கும் போது அவரிடம் இருந்த 6600 ரூபா பணத்தினை இராணுவத்தினர் பறித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா