இந்த சம்பவம்
இன்று அதிகாலை 4.45 அளவில்
நிகழ்ந்துள்ளது.
மட்டக்களப்பு
மாமாங்கத்தை சேர்ந்த 20 வயதான விஜி
சிரான் என்ற இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில்
இருந்து மட்டக்களப்புக்கு சென்ற ரயில் முன் பாய்ந்து இவர் தற்கொலை செய்து
கொண்டார். காதல் தோல்வியால் மனமுடைந்த அவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக
கூறப்படுகிறது.
No comments:
Post a Comment