கனடாவின்
மோன்க்டோன் வனவிலங்கு பூங்காவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து
இயற்கை வளங்கள் துறையின் மேலாளர் கூறுகையில், இது ஒரு துரதிஷ்டவசமான சம்பவம்.
எனது 24 ஆண்டுகால பணியில் இப்படி ஒரு சம்பவம்
நடந்ததில்லை.
மேலும் கரடி
எவ்வாறு நுழைந்தது என்பது குறித்து ஊழியர்கள் ஆய்வு செய்து வருவதாகவும்
தெரிவித்துள்ளார்.
கரடி தாக்கப்பட்ட
மான் Reeves muntjac வகையை சேர்ந்த
மானையை கரடி கொன்றுள்ளது.
தென் கிழக்கு
சீனா மற்றும் தைவான் போன்ற நாடுகளில் வாழும் இந்த வகை மான்கள், 17 ஆண்டுகள் வாழும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment