சேலம் மாவட்டம்
அம்மம்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் மலர் தம்பதிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில்
இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.
ஆனால் வறுமை
காரணமாக அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவரின் துணையுடன் குழந்தைகளை விற்றுள்ளனர்.
தகவல் அறிந்த
குழந்தைகள் நல அதிகாரிகள் குழந்தைகளை மீட்டு சேலத்தில் உள்ள காப்பகத்தில்
ஒப்படைத்தனர்.
No comments:
Post a Comment