Friday, 11 October 2013

மக்கள், வைத்திய பணியாளர்களின் குறைகள் தீர்க்கப்படும்: வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம்


வடமாகாண மக்களின் சுகாதார குறைபாடுகளை நீக்கி, அதிகாரிகள் பணியாளர்கள் மீது நடைபெறும் அநீதிகளுக்கு இயலுமானவரை இவ் அமைச்சால் பணியாற்ற முடியும் என வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம்

லங்காசிறி வானொலிக்கு வழங்கிய சிறப்பு செவ்வியில் விபரித்தார்.
<iframe width="580" height="360" src="//www.youtube.com/embed/73UbGylWjtE" frameborder="0" allowfullscreen></iframe>

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா