விண்டோஸ் எக்.பி
போன்ற இயங்குதளங்களைக் கொண்ட கணனிகளிலேயே இவ்வாறான பிரச்சினை இதுவரையில்
காணப்பட்டு வந்தது.
இந்நிலையில்
தற்போது முதன்முறையாக கைப்பேசிகளில் இப்பிரச்சினை ஏற்பட ஆரம்பித்துள்ளது.
எனினும் இந்தப்
பிரச்சினைக்கான தீர்வு இதுவரையில் முன்வைக்கப்படவில்லை என்பதுடன் iPhone 5S
கைப்பேசிகள் iOS 7
இயங்குதளத்தில் செயற்படுகின்றமை
குறிப்பிடத்தக்கது.
<iframe width="580" height="360" src="//www.youtube.com/embed/DNw457joq5I" frameborder="0" allowfullscreen></iframe>
No comments:
Post a Comment