இந்த சம்பவம்
வடக்கு கிவு மாகாணத்தின் ருமாங்காபோ பகுதியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்துள்ளது.
இப்பகுதியில்
கடந்த 18 மாதங்களாக
அரசுப் படையினருக்கும், ஐ.நா அமைதிப்படையினருக்கும்
எதிராக மார்ச் 23 (எம்23) இயக்கத் தீவிரவாதிகள் சண்டையிட்டு வருகின்றனர்.
பொதுமக்களை
பாதுகாக்கும் அனைத்துப் பணியிலும் ஈடுபடுவோம், தேவை ஏற்பட்டால் படைகளையும் பயன்படுத்துவோம்
என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அரசு
மற்றும் ஐ.நா-வின் படை வீரர்கள் தாக்குதல் நடத்த வருவதாக நாங்கள் கருதியதாலேயே
அந்த ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தினோம் என தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment