சீனாவில்
தொடர்ந்து குழந்தைகள் கடத்தல் நடைபெற்று வந்த நிலையில், அந்நாட்டு காவல்துறையினர் நடத்திய தீவிர
விசாரணையில் குழந்தைகளைக் கடத்திச் சென்று விற்கும் கும்பலைச் சேர்ந்த 301 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
சீனாவில் ஒரு
குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற விதிமுறை கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதால்,
குழந்தைகள் மற்றும்
பெண்கள் கடத்தும் நடவடிக்கை அதிகரித்துள்ளது.
No comments:
Post a Comment