பிரான்ஸில்
இயங்கும் மனித உரிமைகள் அமைப்பின் இயக்குனர் ச.வி. கிருபாகரன் குறித்த கையகப்
பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ளவை பற்றி கூறுகையில்,
இலங்கைக்கு
சென்று தான் யார் யாரைச் சந்தித்துள்ளேன்... அவர்கள் தன்னிடம் கூறிய விடயங்கள்
என்ன?....எதைப்
பார்த்தேன்.. என்பதை மனித உரிமைகள் ஆணையாளர் நவி.பிள்ளை விபரித்துள்ளதாக
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment