தன்னியக்க
கருவியில் பண மோசடி செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கை பிரஜைகள் நால்வர்
பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவின்
க்ளொஸ்டர்செயர் பிரதேசத்தில் தொடர்ச்சியான தன்னியக்க கருவியில் பண மோசடி
செய்துள்ளனர்.
இவர்கள் கடந்த 23ஆம் திகதி கைது செய்யப்பட்டு நேற்று
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பிரித்தானிய வங்கிகளில் வங்கி
அட்டைகளின் மூலம் முறைகேடுகளை மேற்கொண்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment