இவர் படுகாயம்
அடைந்த நிலையில் தற்பொழுது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடமாகாண சபைத்
தேர்தலில் தோல்வியின் எதிரொலியாக இச்சம்பவம் இடம்பெற்றமையானது பொதுமக்கள்
மத்தியில் பெரும் பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment