இதில் பிரதம
அதிதியாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கலந்து கொண்டார்.
பண்டைய காலத்தில்
இலங்கையை ஆட்சி செய்ததாக கூறப்படும் இராவணன் மன்னரை அடையாளப்படுத்தி நடத்தப்பட்ட
இந்த பெரஹெர பண்டடைய பாரம்பரிய கலாசார அடையாளங்களுடன் நடத்தப்பட்டது.








பிரிட்டனை
சேர்ந்த தாம்சன் அண்டு மார்கன் என்ற நிறுவனம் விவசாயத்தில் புதுமைகளை புகுத்தும்
பணியில் ஈடுபட்டுள்ளது.














இங்கிலாந்தின்
தேம்ஸ் நதியில் சென்று கொண்டிருந்த சுற்றுலா படகொன்று நண்பகலில் திடீரென
தீப்பிடித்து எரிந்துள்ளதுடன் 30 பயணிகள்
காப்பாற்றப்பட்டுள்ளனர்.