Wednesday, 25 September 2013

சரத் பொன்சேகா கொலை முயற்சி வழக்கில் புலி உறுப்பினர்கள் சாட்சி!


முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கொலை முயற்சி வழக்கில் முன்னாள் புலி உறுப்பினர்கள் சாட்சியளிக்கவுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சிரேஸ்ட உறுப்பினர்கள் மூன்று பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணைகளில் குறித்த புலி உறுப்பினர்கள் சாட்சியமளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 28ம் திகதிக்கு நடைபெறவுள்ளது.

சந்தேக நபர்களுக்கு எதிராக 230 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரைப் பயன்படுத்தி சரத் பொன்சேகாவை படுகொலை செய்ய முயற்சிக்கப்பட்டது.


கொழும்பு உயர் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா