Tuesday, 24 September 2013

ஜேர்மன் மலையில் விழுந்து சீனப் பெண் மரணம்


சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ஜேர்மன் மலை உச்சியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மன் நாட்டில் உள்ள பவேரியன் மலைப்பகுதிக்கு சென்ற 24 வயதுடைய பெண் மற்றும் 23 வயதுடையை ஆண் இருவரும் சென்றுள்ளனர்.

திடீரென அப்பெண் மலைஉச்சியிலிருந்து சுமார் 500 மீற்றர் உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.

இது குறித்து அவசர சேவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் நீண்ட நேரம் போராடி பாறைகளுக்கு இடையே இருந்து அப்பெண்ணை கண்டுபிடித்துள்ளனர்.

முனிச் பகுதியில் வசித்து வரும் இவர்கள் சீன குடிமகன்களாவர்.


தற்போது அப்பெண் எவ்வாறு கீழே விழுந்தார் மற்றும் இரவு நேரத்தில் அப்பகுதிக்கு செல்வதற்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை.... 

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா