Friday, 27 September 2013

கோதாபாயவின் அடாவடியை விபரிக்கிறார்: நிமல்கா! ஐ.நாவின் அதிரடி முடிவுகளை வரவேற்கிறார்: ச.வி.கிருபாகரன்



பாதுகாப்பு அமைச்சின் செலரின் செயற்பாடு அளவுக்கதிகமான ஆபத்தினை நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என நிமல்கா பெர்னாண்டோ தெரிவித்ததுடன் நவிப்பிள்ளையின் அறிக்கையை வரவேற்பதாக பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனர் ச.வி.கிருபாகரன் ஆகியவர்கள் லங்காசிறி வானொலிக்கு ஐ.நா உள்ளக அரங்கின் ஊடக சந்திப்பில் கருத்துரைத்தனர்.

No comments:

Post a Comment

மகளின் காலில் விழுந்து கதறி அழும் பெற்றோர்!...இந்த காதல் தேவையா