ஒரே செடியில்
தக்காளியும், உருளைக்
கிழங்கும் விளையும் நவீன முறையை கண்டுபிடித்து பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் சாதனை
படைத்துள்ளது.
பிரிட்டனை
சேர்ந்த தாம்சன் அண்டு மார்கன் என்ற நிறுவனம் விவசாயத்தில் புதுமைகளை புகுத்தும்
பணியில் ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு
பகுதியாக ஒரே செடியில் இரு வேறு காய்களை விளைவிக்கும் நவீன உத்தியை இந்நிறுவனம்
கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது. அதன்படி உருளைக் கிழங்கையும், தக்காளியையும் ஒரே செடியில் விளைவித்து
அறுவடையும் செய்துள்ளது.
No comments:
Post a Comment